விட்டா Legend அண்ணாச்சி நயன் விக்கியவே ஓவர்டேக் பண்ணிடுவார் போல – மாஸ்டர் பிளான் தான் போங்க!!

0

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் லெஜெண்ட் அண்ணாச்சி, போட்ட மாஸ்டர் பிளானால் நயன் விக்கி  ஜோடிக்கே டஃப் கொடுக்கும் ஒரு அதிரடி சூழல் தமிழ் சினிமாவில் உருவாகியுள்ளது.

மாஸ்டர் பிளான்:

தமிழகமெங்கும் பல, கிளைகளுடன் முன்னணி நிறுவனமாக இயங்கி வரும் சரவணா ஸ்டோர்ஸ் கடையின் உரிமையாளர் அருள் சரவணன், தனது நீண்ட நாள் ஆசையான ஹீரோ கனவை legend படத்தின் மூலம் நிறைவேற்றினார். இந்த படம் வெளியாகி, 11 நாட்களில் உலக அளவில் 16.71 கோடி வசூல் செய்து ஓரளவு ரீச் ஆனது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

படம், என்ன ஆனாலும் தனது ஹீரோ ஆசை மட்டும் தொடரும் என லெஜெண்ட் அண்ணாச்சி பாசிட்டிவாக பேசி வந்தார். இந்த நிலையில், இவர் தனது legend படத்தை ஓடிடி உரிமைக்காக  25 கோடிக்கு விற்று உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

ஏற்கனவே, நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண வீடியோ, பிரபல ஓடிடி நிறுவனத்திற்கு 25 கோடிக்கு விற்ற நிலையில், சரவணன் அண்ணாச்சி தனது மாஸ்டர் பிளான் மூலம் அவர்களுக்கே டப் கொடுக்கும் விதமாக தனது படத்தை விற்றுள்ளார் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here