லெஜெண்ட் அண்ணாச்சியின் அடுத்த அப்டேட் வந்தாச்சு., இந்தா, தலைவர் ரெடி ஆயிட்டாருல!!

0
லெஜெண்ட் அண்ணாச்சியின் அடுத்த அப்டேட் வந்தாச்சு., இந்தா, தலைவர் ரெடி ஆயிட்டாருல!!
லெஜெண்ட் அண்ணாச்சியின் அடுத்த அப்டேட் வந்தாச்சு., இந்தா, தலைவர் ரெடி ஆயிட்டாருல!!

சரவணா ஸ்டோர்ஸ் கடையின் உரிமையாளர் லெஜண்ட் அண்ணாச்சி நடித்த The legend படம் விரைவில் ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

வெளியான தகவல்:

சரவணா ஸ்டோர்ஸ் கடையின் உரிமையாளர், சரவணன் அண்ணாச்சி கடந்தாண்டு தி லெஜண்ட் என்ற படத்தில் நடித்தார். இயக்குனர் ஜேடி & ஜெர்ரி இயக்கத்தில், பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா நடிப்பில் உருவான இந்த படம் திரையரங்கத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

சரவணன் அண்ணாச்சி தன் நீண்ட நாள் சினிமா ஹீரோ கனவை இந்த படத்தின் மூலம் நிறைவேற்றிக் கொண்டார். இந்தப் படத்திற்கு, என்னதான் நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும், தொடர்ந்து தன் சினிமா கனவில் மட்டும் உறுதியாக இருப்பதாக அண்ணாச்சி அறிவித்திருந்தார்.

விஜய் குறித்து அவதூறு பரப்பியது இவங்க தான்.., உண்மையை உடைத்த பயில்வான் ரங்கநாதன்!!

இந்த நிலையில், தி லெஜண்ட் திரைப்படம் விரைவில் பிரபல ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால் இது எந்த தளத்தில் வெளியாக உள்ளது என்று அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை. தற்போது இந்த அறிவிப்புக்கு பல்வேறு விமர்சனங்கள் குவிந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here