சினிமாவை நம்பி நொந்து போன சரவணன் அண்ணாச்சி – போட்ட காச கூட எடுக்க முடியாது போலயே!!

0

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் சரவணன், நாயகனாக நடித்த தி லெஜன்ட் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.

வசூல் விவரம்:

வீட்டு உபயோகத்திற்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கக்கூடிய மிகப்பெரிய கடைகளில் ஒன்று சரவணா ஸ்டோர்ஸ். தமிழகத்தின் பல மாவட்டங்களில், இதன் கிளைகள் உள்ளது. இதன் உரிமையாளர் அருள் சரவணன், வியாபாரத்தில் சாதித்துள்ளது போல் சினிமாவிலும் சாதிக்க ஆசைப்பட்டார். இதையடுத்து தன் சிறுவயது கனவான, படத்தில் நடிக்க வேண்டும் என்ற கனவை தற்போது நனவாகியுள்ளார்.

இயக்குனர் ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்கத்தில், இவர் நாயகனாக நடித்த திரைப்படம் தி லெஜன்ட். இந்தப் படம் தமிழகம் முழுவதும் நேற்று வெளியாகிய நிலையில், படத்தின் முதல் நாள் வசூல்  1 கோடியை கூட தாண்டவில்லை என கூறப்படுகிறது. இந்த வசூல் விவரம் குறித்த தகவல், இணையத்தில் வெளியாகி பரவலாக பேசப்பட்டு வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here