சர்ச்சைக்குள்ளாகிய தி கேரளா ஸ்டோரி திரைப்படம்., OTT ரிலீஸ் தேதி வெளியீடு., குஷியில் ரசிகர்கள்!!

0

கடந்த வருடம் மே 5 ஆம் தேதி வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு இந்தியா முழுவதும் பல எதிர்ப்புகள் எழுந்தது. அதாவது இந்து மற்றும் முஸ்லிம் மக்களுக்கு இடையே இருக்கும் மத நல்லிணத்தை கெடுக்கும் விதமாக இப்படம் அமைந்திருப்பதாக கூறி, பல இஸ்லாமிய அமைப்பினர்கள் இதன் ரிலீஸுக்கு தடைவிதிகும் படி புகார் கொடுத்திருந்தனர்.

ஆனால் பல எதிர்ப்புகளை மீறிய திரையில் ரிலீஸான இப்படம் வசூலில் ஒரு அளவிற்கு கல்லாகட்டி இருந்தது.மேலும் இப்படம் OTT திரையில் ரிலீஸ் ஆவதற்கு தொடர்ந்து தடைகளில் எழுந்து வந்தது. இப்படியான சூழ்நிலையில் தற்போது இப்படத்தின்  OTT ரிலீஸ் குறித்து ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது . அதாவது மக்களின் பெரும் எதிர்பார்ப்புக்குரிய  கேரளா ஸ்டோரி திரைப்படம் பிப்ரவரி 16ம் தேதி ZEE5 OTT திரையில் வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

இனி இந்த பெண்கள்  வாடகை தாய் மூலம் குழந்தை பெற அனுமதி கிடையாது.., உச்சநீதிமன்றம் அதிரடி!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here