அடக்கடவுளே..,’தி கேரளா ஸ்டோரி’ பட இயக்குனர் மருத்துவமனையில் அனுமதி.., அதிர்ச்சியில் திரையுலகம்!!

0
அடக்கடவுளே..,'தி கேரளா ஸ்டோரி' பட இயக்குனர் மருத்துவமனையில் அனுமதி.., அதிர்ச்சியில் திரையுலகம்!!
அடக்கடவுளே..,'தி கேரளா ஸ்டோரி' பட இயக்குனர் மருத்துவமனையில் அனுமதி.., அதிர்ச்சியில் திரையுலகம்!!

சுதிப்தோ சென் படைப்பில் கடந்த மே 5ஆம் தேதி திரைக்கு வந்த ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் நாட்டில் பெரும் சர்ச்சைகளை எழுப்பி வருகிறது. இந்த திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்துள்ளதாக கூறி இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் பிரபல அரசியல் கட்சிகள் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இருப்பினும், பாக்ஸ் ஆபிஸ் கலெக்சனில் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இந்த வசூலுக்கு முக்கிய காரணம் அப்படத்தின் இயக்குனர் தான் என்று சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு படத்தின் விளம்பரத்திற்காக பல்வேறு ஊர்களுக்கு ஓய்வில்லாமல் சென்று வந்தார்.

இந்நிலையில் அவர் உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது படத்தின் விளம்பரத்திற்கு அயராமல் ஓடி ஓடி வேலை பார்த்ததாலும், படத்துக்கு எழுந்த சர்ச்சைகளாலும் அவர் மன அழுத்தத்திற்கு ஆளான நிலையில் வீட்டில் வைத்து சிகிச்சை பெற்று வந்தார்.

பெண்களுக்கு மாதம் ரூ.20,000 ஊக்கத்தொகை., விண்ணப்பிக்க 2 நாட்களே அவகாசம்?? அரசு அறிவிப்பு!!!

தற்போது திடிரென அவரின் உடல்நிலை மோசமடைந்த காரணத்தினால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here