The gray man -ல் புது ரோலில் தனுஷ் – படத்தில் இவர் இப்படியொரு நடிப்பா! புகழ்ந்து தள்ளிய ஹாலிவுட் பிரபலங்கள்!!

0
The gray man -ல் புது ரோலில் தனுஷ் - படத்தில் இவர் இப்படியொரு நடிப்பா! புகழ்ந்து தள்ளிய ஹாலிவுட் பிரபலங்கள்!!
The gray man -ல் புது ரோலில் தனுஷ் - படத்தில் இவர் இப்படியொரு நடிப்பா! புகழ்ந்து தள்ளிய ஹாலிவுட் பிரபலங்கள்!!

நடிகர் தனுஷ் நடித்திருக்கும் கிரே மேன் என்ற ஹாலிவுட் படத்தில், இதுவரை இல்லாத புது ரோலில் களமிறங்கி அசத்தியுள்ளதாக படத்தின் இயக்குனர்கள் ரஸ்ஸோ பிரதர்ஸ் பேட்டியளித்துள்ளனர்.

முக்கிய பேட்டி :

நடிகர் தனுஷ், நடிப்பில் உருவாகியுள்ள ஹாலிவுட் படங்களில் ஒன்று கிரே மேன். இந்த படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்த ட்ரெய்லரில் தனுஷ் முகம், சில நொடிகள் மட்டுமே காட்டப்பட்டதால் ரசிகர்கள் ஆழ்ந்த சோகத்தில் இருந்தனர். தற்போது, இந்த படத்தின் இயக்குனர்கள், ரஸ்ஸோ பிரதர்ஸ் படத்தில் தனுஷ் ரோல் பற்றிய முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளனர்.

அதாவது, இந்த கிரே மேன் படத்தில், தனுஷ் கொலையாளியாக நடிக்கிறார் என்றும், அவருடைய கதாபாத்திரம் நெகட்டிவ்வானது என்றும் தெரிவித்தனர். அவருக்காகவே இந்த ரோல் உருவாக்கப்பட்டது என்றும், இரண்டு பெரிய சண்டைக்காட்சிகளில் அவர் அசத்தியுள்ளார் என்றும் தெரிவித்தனர். இயக்குனர்களின் இந்த அறிவிப்பால், தனுஷ் ரசிகர்கள் சற்று ஆறுதல் அடைந்து உள்ளனர். மேலும் தனுஷ் முதன்முதலாக ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here