இனி இந்த மாணவர்கள் கல்வி கட்டணம் செலுத்த வேண்டாம் – பள்ளிக்கல்வித்துறையின் புது அறிவிப்பு!

0
இனி இந்த மாணவர்கள் கல்வி கட்டணம் செலுத்த வேண்டாம் - பள்ளிக்கல்வித்துறையின் புது அறிவிப்பு!

தமிழக பள்ளி மாணவர்கள் பள்ளிக்கட்டணம் செலுத்துவது குறித்து முக்கிய அறிவிப்பை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

பள்ளி கட்டணம் இல்லை:

2020 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் கொரோனா கோரதாண்டவம் ஆடி வருகிறது. தற்போது வரை இந்நோயின் ஆட்டம் முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு மாநில அரசும் கொரோனவால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்ததது. இந்நிலையில் தனது தாய் தந்தையை இழந்து படிப்பை தொடர முடியாமல் தத்தளிக்கும் தமிழக பள்ளி மாணவர்களுக்காக பள்ளிக்கல்வித்துறை ஒரு அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது.

தமிழக பள்ளி மாணவர்கள் பள்ளிக்கட்டணம் செலுத்துவது குறித்து முக்கிய அறிவிப்பை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

அதாவது, கொரோனாவால் தாய், தந்தையை இழந்த மாணவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் விதமாக அவர்கள் பள்ளிக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்கள் தனியார் பள்ளிகளில் படிப்பை தொடருவதை கட்டாயம் உறுதி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here