பறவை காய்ச்சலுக்கு முதல் முறையாக ஒருவர் பலி..  வெளியான அதிர்ச்சி தகவல்!!

0
பறவை காய்ச்சலுக்கு முதல் முறையாக ஒருவர் பலி..  வெளியான அதிர்ச்சி தகவல்!!

கொரோனா தொற்று நோயை தொடர்ந்து, பறவை காய்ச்சல் நோய் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அதாவது பறவைகளைத் தாக்கும் இந்த தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்த, அண்மையில் கேரளாவில் பாதிப்புகள் கண்டறியப்பட்ட பகுதிகளில் வாத்துகள், கோழிகள், முட்டைகள், பறவைகள் என அனைத்தும் கொல்லப்பட்டன. இந்த நிலையில்  பறவைக் காய்ச்சல் தொடர்பாக ஓர் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதாவது  H5N2 வகை பறவைக் காய்ச்சல் காரணமாக மெக்சிகோவில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வகை காய்ச்சலால் மனிதர் ஒருவர் இறந்திருப்பது இதுவே முதல்முறை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

TNPSC தமிழ் – இலக்கணம் முக்கிய வினாக்கள் பகுதி 1

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here