கணவரை கொன்று; வெட்டி எண்ணெய்யில் போட்டு பொறித்த கொடூரம் – இது தான் காரணமா?

0

பிரேசில் நாட்டில் பெண் ஒருவர் தனது கணவரைக் கொலை செய்துவிட்டு, மர்ம உறுப்பினை வெட்டி செய்த செயல் போலீசாரையே  அதிர வைத்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசிலில் நடந்த இந்த சம்பவம் ஒட்டுமொத்த உலகத்தையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது என்றே கூறலாம்.

இது தான் காரணமா:

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ மாகாணத்தில் உள்ள சவோ கோலகலோ என்ற நகரைச் சேர்ந்த ஆண்ட்ரே மற்றும் கிறிஸ்டினா மச்சாடோ (வயது 33) என்ற தம்பதியர்களுக்குள் கடந்த ஜூன் 7ம் தேதி இரவில் தகராறு ஏற்பட்டிருக்கிறது. வழக்கமாகவே அவர்களுக்கும் சண்டை சச்சரவு என இருந்து வந்தாலும் இருவரும் வாழ்க்கையில் இருந்து பிரிவது குறித்து ஏற்பட்ட தகராறில் மனைவி கிறிஸ்டினா, தன்னுடைய கணவர் ஆண்ட்ரேவை கொலை செய்திருக்கிறார்.

இது குறித்த தகவல் போலீசாருக்கு  தெரியவர, விரைந்த வந்த பொலிசார் தம்பதி வசித்த வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, ஆண்ட்ரே நிர்வாண நிலையில், உடல் சிதைக்கப்பட்டு கடும் கொடூரமாக இறந்து கிடந்துள்ளார். பின்னர் இக்கொலைச் சம்பவம் குறித்து கிறிஸ்டினாவிடம் நடத்திய விசாரணையில் மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

பின்னர் இக்கொலைச் சம்பவம் குறித்து கிறிஸ்டினாவிடம் நடத்திய விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அப்போது, கிறிஸ்டினா மச்சாடோ, கணவர் அடிக்கடி கொலை செய்துவிடுவதாக மிரட்டி வந்தார். இதனால் சுயபாதுகாப்புக்காக அவரை கொலை செய்ததாகவும், அவரின் பிறப்புறுப்பை கத்தியால் வெட்டி தனியாக எடுத்து அதை வாணலியின் வைத்து சோயா எண்ணெய்யில் போட்டு பொறித்துவிட்டேன் என்றும் கூறியுள்ளார்.

இந்த தகவல்களை கேட்ட போலீசார் மிரண்டுள்ளனர். கொலை செய்ததுடன், உடலை சிதைத்தது போன்ற குற்றங்களுக்காக கிறிஸ்டினாவை கைது செய்தனர். கிறிஸ்டினாக்கு மனநல குறைபாடு இருக்கலாமோ என்ற கோணத்திலும் மருத்துவர்களின் உதவியை போலீசார் நாடியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த தம்பதியருக்கு 8 வயதில் மகனும், 5 வயதில் மகளும் இருக்கிறார்கள். ஆனால்  குழந்தைகள் இருவரும் சம்பவம் நடந்த போது எங்கிருந்தார்கள் என்பதும் தெரியவில்லை.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here