30 வருடங்களாக பயன்படுத்தப்படும் 2 சளி டானிக்., தயாரிப்பு நிறுவனத்துக்கு மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் புதிய உத்தரவு!!

0
30 வருடங்களாக பயன்படுத்தப்படும் 2 சளி டானிக்., தயாரிப்பு நிறுவனத்துக்கு மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் புதிய உத்தரவு!!
பொதுவாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குளிர் காலங்களில் சளி இருமல் போன்ற சில தொந்தரவுகளுக்கு அதிகப்படியாக  பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  இதனால் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சளி மற்றும் இருமல் டானிக்குகளை குழந்தைகள் முதல் முதியவர்கள்  வரை பயன்படுத்தி வருகின்றனர்.
இவ்வாறு 30 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் பயன்படுத்தப்படும் இரண்டு வகையான சளி, இருமல் டானிக்குகளை மறு ஆய்வு செய்யும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த ஹைட்ரோகுளோரைடு, பென்லிபிரின், பாராசிட்டமால், காஃபின் அனைட்ரஸ் கலந்த டானிக்குகள் மற்றும் வலி நிவாரண மருந்துகளின் தாக்கத்தையும் ஆய்வு செய்ய என ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here