
தமிழ் சினிமாவில் இயக்குனராக நுழைந்து தற்போது காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் பின்னி பெடலெடுத்து வருபவர் தான் நடிகர் தம்பி ராமையா. தனது எதார்த்தமான நடிப்பால் பல ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான மைனா, சாட்டை, கும்கி உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக மைனா படத்துக்காக அவர் தேசிய விருது வாங்கியது குறிப்பிடத்தக்கது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இப்படி சினிமாவில் பிரபலமாக இருக்கும் இவருக்கு உமாபதி என்ற மகன் இருக்கிறார், அவர் மகனுக்கு தான் அர்ஜுன் தன் மகளான ஐஸ்வர்யாவை கொடுக்க போகிறார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் தம்பி ராமையாவுக்கு ஒரு மகள் இருப்பதை யாருக்கு அவளவாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நடிகர் தம்பி ராமையாவுக்கு விவேகா எனும் மகள் ஒருவர் இருக்கிறார். அவரின் திருமணத்தின் போது தளபதி விஜய் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட போட்டோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
அட்ரா சக்க.., சூப்பர் ஸ்டாருடன் இணையும் பாகுபலி பட நடிகர்.., வேற லெவல் போங்க!!