உடம்பில் ஒட்டுத்துணி இல்லாமல் அதை வைத்து மறைத்த தமன்னா – கண்கூசி ரசிக்க முடியாமல் தவிக்கும் இளசுகள்!!

0
இந்த சேலையை கட்டி மொத்த மானமும் பறந்துருச்சு தமன்னா - இடுப்பு வளைவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்!

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமன்னா

கேடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான தமன்னா அதன் பிறகு பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் அவருக்குக் கை கொடுத்தது என்னவோ கண்டேன் காதலை திரைப்படம் தான். அதன் மூலம் தெலுங்கு மலையாளம் என களம் இறங்க ஆரம்பித்தார்.

அனைவருக்கும் பிடித்த நாயகியாக உருவெடுத்தார். இப்பொழுது வரை கனவு நாயகியாக வலம் வருகிறார். கொரோனா காலத்தில் இவருக்கு திடீரென தொற்று ஏற்பட்ட காரணத்தால் ரசிகர்கள் பலரும் கவலை அடைந்தனர். அதிலிருந்து மீண்டு வந்துள்ள தமன்னா தனது இன்ஸ்டா பக்கத்தில் உடம்பில் ஒட்டுத்துணி இல்லாமல் தலையணையை வைத்து மறைத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here