அம்மன் கோலத்தில் சர்வலட்சணமும் பொருந்த காட்சியளிக்கும் தமன்னா – நம்ம கண்ணே பட்டுடும் போலையே!!

0
thamanna
thamanna

தமிழில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்று வரும் தமன்னா தற்போது அம்மன் கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமன்னா

2005 ஆம் ஆண்டு திரையுலகில் கேடி படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது கனவு நாயகியாக வலம் வருபவர் தான் தமன்னா. தனது தேர்ந்த நடிப்பால் அனைவர் நெஞ்சங்களை கொள்ளைகொண்டவர் தான் தமன்னா. அதுமட்டுமில்லாமல் தனக்கென்று தனி ரசிகர்கள் கூட்டத்தையே வைத்திருந்தார்.

இவரது கலருக்கு இதுவரை யாராலும் ஈடுகொடுக்கவே முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இப்பொழுது 30 வயதான இவருக்கு வாய்ப்புகளும் குறைந்து வருகிறது. வயதான நடிகர்களுடனேயே ஜோடி சேர்ந்து வருகிறார். இப்படி இருக்க தற்போது அம்மன் கோலத்தில் அவர் சாப்பிட்டு கொண்டிருப்பது போன்ற புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here