கருப்பு ப்ராவுடன் கையை தூக்கி மூடேற்றும் லுக் விட்ட தமன்னா – அந்தலை சிந்தலையான இளசுகள்!!

0

தமிழில் பிரபல நடிகையாக வலம் வரும் தமன்னாவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

தமன்னா

தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் தமன்னா பாட்டியா. பெங்களூரை சேர்ந்த இவருக்கு கேடி படத்தில் தான் முதன்முதலில் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு ஆனந்த தாண்டவம் படத்தில் குழந்தை தனமாக நடித்து அனைவர் மனதிலும் இடம் பிடித்திருப்பார்.

Enewz Youtube டெலிக்ராம் – கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் – கிளிக் செய்யவும்

கடந்த ஆண்டு இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதில் இருந்து இப்பொழுது முழுமையாக மீண்டு வந்துள்ளார். 30 வயதை கடந்த அவருக்கு இப்பொழுது வரை ரசிகர்கள் மனதில் ஏகப்பட்ட வரவேற்பு இருக்க தான் செய்கிறது. இந்நிலையில் தான் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here