இறுக்கமான உடையில் அங்கங்களை அப்பட்டமாக காட்டிய தமன்னா – கிறங்கிப்போன ரசிகர்கள்!!

0
இந்த சேலையை கட்டி மொத்த மானமும் பறந்துருச்சு தமன்னா - இடுப்பு வளைவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்!

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா பாட்டியா தற்போது உடலோடு ஒட்டிய உடையில் அங்கங்களை அப்பட்டமாக காட்டி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தமன்னா பாட்டியா

கேடி படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமனவர் தான் தமன்னா. அந்த படத்தில் வில்லியாக கலக்கி இருந்த தமன்னாவிற்கு அடுத்து வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. கண்டேன் காதலை திரைப்படம் தான் அவரது கேரியரை தூக்கி நிறுத்தியது. முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார்.

மேலும் மக்கள் மத்தியில் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள். தமன்னா என்று உருகுவதற்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் கூட்டம் கியூவில் நிற்கிறது. இந்நிலையில் தான் தற்போது ரசிகர்களுக்கு பல வண்ணங்களில் தரிசனம் அளித்து வருகிறார். அதிலும் தற்போது இறுக்கமான உடையில் அங்கங்களை அப்பட்டமாக காட்டி இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here