ச்சி., இதெல்லாம் ஒரு டிரஸ்ஸு – உள்ளாடை கூட அணியாமல் பொது இடத்திற்கு வந்து அசிங்கப்பட்ட நடிகை தமன்னா!!

0
ச்சி., இதெல்லாம் ஒரு டிரஸ்ஸு - உள்ளாடை கூட அணியாமல் பொது இடத்திற்கு வந்து அசிங்கப்பட்ட நடிகை தமன்னா!!

ஹிந்தியில் வெளியான சந்த் சா ரோஷன் செஹ்ரா என்ற படத்தின் மூலம் 2005 ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானவர் நடிகை தமன்னா பாட்டியா. பின்னர் இவருக்கு தென்னிந்திய சினிமாவில் ஸ்ரீ என்ற தெலுங்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்பொழுது தான் இவருக்கு தமிழில் இயக்குனர் ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் கேடி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

கேடி படத்தில் ஒரு வில்லியாக தமன்னா நடித்து இருந்தாலும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். பின்னர் தொடர்ந்து தமன்னாவின் கல்லூரி, பையா, ஆனந்த தாண்டவம், அயன் போன்ற படங்கள் வெளியானது. அப்படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றதால் குறைந்த காலத்திலேயே முன்னணி நடிகை என்ற பெயரை பெற்று பிஸியானார்.

ஐயோ.., கீழே இப்படி தொறந்து காட்றீங்களே கனிகா.., தத்தளித்து போன இளவட்டங்கள்!!

குறிப்பாக இவரின் 100% லவ், பத்ரிநாத், வீரம், தோழா, பாகுபலி போன்ற படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. தற்போது பல டாப் நடிகைகள் போல் ஒரே ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடவும் ஒப்புக்கொண்டுள்ளார் தமன்னா. இவரின் Plan A Plan B, Babli Bouncer போன்ற படங்கள் தற்போது வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

கோலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் நடிகர் சூர்யா மகன் – அதுவும் இந்த பேண்டஸி இயக்குனர் படத்துலயா??

அடிக்கடி தமன்னாவின் ஹாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலலாகும் ஒன்று. தற்போது நிகழ்ச்சி ஒன்றிற்கு உள்ளாடை அணியாமல் கண்ணாடி போன்ற ஆடையில் வந்துள்ளார் தமன்னா. அப்பொழுது எடுக்கப்பட்ட இவரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலர் என்னதான் கவர்ச்சி பக்கம் சென்றாலும் பொது இடத்திற்கு இது போன்ற ஆடையில் வரவேண்டாம் என தமன்னாவிற்கு அட்வைஸ் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here