ஐயோ நீங்களுமா தமன்னா., பேண்டை கழட்டிவிட்டு சட்டை மட்டும் அணிந்து ஹாட் போட்டோஷூட்!

0

நடிகை தமன்னா பாட்டியா, சில ஹிந்திப் படங்களுடன் தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நாயகி கதாபாத்திரத்தில் தோன்றிய ஒரு முக்கிய நடிகை. நடிப்பு மட்டுமின்றி, அவர் மாடலாகவும் மற்றும் விளம்பர படங்களிலும் பணிபுரிந்து வருகிறார்.

கடைசியாக தெலுங்கில் தமன்னாவின் maestro படம் வெளியானது. தற்போது கிட்டத்தட்ட 8 படங்களில் நடித்து வருகிறார். மேலும் தமிழை விட தமன்னாவிற்கு தெலுங்கில் தான் அதிக மார்க்கெட் நிலவி வருகிறது.

பெண் குழந்தைக்கு அப்பாவான பிரபல விஜய் டிவி சீரியல் நடிகர்.., அவரே பகிர்ந்த அழகிய புகைப்படம்!

மேலும் தன் பட வாய்ப்புகளை அதிகப்படுத்த மாலத்தீவுகளுக்கு சென்று தன் கிளாமர் புகைப்படங்களையும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோ ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது பேண்ட் அணியாமல் வெறும் சட்டையுடன் தன் போட்டோவை பகிர்ந்துள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here