தமன்னாவை முழுசா பார்த்துட்டேன்.. உடம்புல அது மட்டும் தான் இல்ல.. ராதா ரவி சர்ச்சை பேச்சு!

0
ஆத்தங்கரை ஓரத்தில் இப்படி வந்து நிக்குறீங்களே தமன்னா.. ரசிகர்களை கிறுக்காக்கும் அழகிய போட்டோக்கள்!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகையாக இருப்பவர் நடிகை தமன்னா. நெகடிவ் ரோலில் நடித்து அறிமுகமாகி தற்போது முன்னணி நாயகியாக வலம் வருகிறார். இந்நிலையில் நடிகர் ராதா ரவி தமன்னாவை பற்றி பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

அதாவது ராதா ரவி, சமய முரளி இயக்கி உள்ள கனல் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்றுள்ளார். அதில் சீனியர் நடிகரான ராதாரவி கலந்து கொண்டு பேசினார்.

அப்படத்தின் ஹீரோயினை தமன்னாவுடன் ஒப்பிட்டு ‘நானும் சுத்தி சுத்தி பார்த்துட்டேன்.. தமன்னா உடம்புல கொஞ்சம் கூட கருப்பே இல்ல.. கனல் பட ஹீரோயினும் அதே போன்று அழகா உள்ளார்’ என பேசியுள்ளார் ராதா ரவி. இவரின் இந்த பேச்சுக்கு நெட்டிசன்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here