பொது இடத்தில டி சர்ட்டை வயிற்றுக்கு மேலே இறுக்கி கட்டி., தொப்புள் தெரிய போஸ் கொடுத்த தமன்னா!!

0
பொது இடத்தில டி சர்ட்டை வயிற்றுக்கு மேலே இறுக்கி கட்டி., தொப்புள் தெரிய போஸ் கொடுத்த தமன்னா!!
பாலிவுட் திரைத்துறை மூலம் தன் 16வது வயதிலேயே அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர் நடிகை தமன்னா. பின்னர் இவருக்கு தெலுங்கில் ஸ்ரீ என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. அதை தொடர்ந்து தமிழில் ரவி கிருஷ்ணா, இலியானா நடித்த கேடி படத்தில் அறிமுகமானார்.
முதல் படத்திலேயே தன் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியதால் தொடர்ந்து இவருக்கு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்தது. பையா, சிறுத்தை,  படிக்காதவன், கண்டேன் காதலை போன்ற படங்களில் நடித்தார். அவரின் திரைப்பயணம் தற்போது  18 ஆண்டுகள் ஆகியும் தொடர்ந்து நீண்டு கொண்டுள்ளது.
தற்போது அழகிலும் கிளாமரிலும் குறையாமல் இருக்கிறார் தமன்னா. இந்நிலையில் பொது வெளியில் எடுக்கப்பட்ட தமன்னாவின் செம ஹாட் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here