ஐயோ தமன்னா.. முன்னழகு எட்டிப்பாக்குது.. எடக்கு மடக்கான டிரஸ்ஸில் வைரலாகும் போட்டோஷூட்!!

0
ஆஸ்திரேலிய நாட்டில் புடவையில் வலம் வரும் தமன்னா - Stunning போட்டோக்கள்.. ஜொள்ளு விடும் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் தன் அழகால் ரசிகர்களை 15 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டி போட்டு இருப்பவர் நடிகை தமன்னா. இன்று வரை இவரை கலரை எந்த ஹீரோயின்னாலும் அடித்து கொள்ள முடியவில்லை. விஜய், அஜித், சிம்பு, தனுஷ், விஷால், ஜெயம்ரவி, சூர்யா என அனைத்து நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

குறிப்பாக இவரின் மார்க்கெட் லைட்ட்டாக சறுக்கிய நேரத்தில் ராஜமவுலி இயக்கிய பாகுபலி திரைப்படம் தமன்னாவை இந்திய அளவில் பேமஸ் ஆக்கியது. தற்போது கிளாமரிலும் பிச்சு உதறி வருகிறார் தமன்னா.

இந்நிலையில் சர்வதேச அளவில் நடைபெறும் கேன்ஸ் பட விழாவில் கலந்துள்ள இவர் வித்தியாசமான உடையில் தன் போட்டோக்களை அங்கிருந்து வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here