இது டிரஸ் இல்ல.. வெறும் மாஸ்க் தான் – இத்துனூண்டு உடையில் முன்னழகை மறைத்து போஸ் கொடுத்த தமன்னா!

0
இது டிரஸ் இல்ல.. வெறும் மாஸ்க் தான் - இத்துனூண்டு உடையில் முன்னழகை மறைத்து போஸ் கொடுத்த தமன்னா!

நெகடிவ் ரோலில் தமிழ் சினிமாவில் நடித்து ரசிகர்களுக்கு தெரிய வந்தவர் நடிகை தமன்னா. பின்னர் இவருக்கு கல்லூரி, ஆனந்த தாண்டவம், படிக்காதவன், வீரம், அயன் போன்ற படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

குறிப்பாக இவர் நடித்த பாகுபலி படம் இவரை இந்திய அளவில் பேமஸ் ஆக்கியது. தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகை என்ற இடத்தை பெற்றுள்ளார். தற்போது ஹிந்தி சினிமாவிலும் கால் பதித்துள்ளார் தமன்னா.

இவருடைய கைவசம் தற்போது போலே சூடியன், பிளான் ஏ பிளான் பி ஆகிய படங்கள் உள்ளது. இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here