ஆஸ்திரேலிய நாட்டில் புடவையில் வலம் வரும் தமன்னா – Stunning போட்டோக்கள்.. ஜொள்ளு விடும் ரசிகர்கள்!

0
ஆஸ்திரேலிய நாட்டில் புடவையில் வலம் வரும் தமன்னா - Stunning போட்டோக்கள்.. ஜொள்ளு விடும் ரசிகர்கள்!

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவில் முக்கிய நடிகையாக இருப்பவர் நடிகை தமன்னா. இவரின் அந்த பால் போன்ற நிறத்துக்கே தனி ரசிகர் கூட்டம் உண்டு. தற்போது வரை எந்த ஒரு நடிகையும் இவரின் கலரை அடித்து கொள்ள முடியவில்லை.

தமிழ் சினிமாவில் கேடி படத்தில் வில்லியாக அறிமுகமாகி ஆனந்த தாண்டவம் படத்தில் நாயகியாக தன் கால் தடத்தை பதித்தார் தமன்னா. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இவரின் மார்க்கெட் உயர்ந்து கொண்டு மட்டுமே செல்கிறது. தற்போது பாலிவுட்டில் போலே சுடியான், Plan A Plan B ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் இவர் தன் இன்ஸ்டா பக்கத்தில் சேலையில் அழகிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதாவது ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன்னில் நடக்கும் திரைப்பட விழாவில் தமன்னா பங்கேற்றுள்ளார். அங்கு புடவையில் அழகாக போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் இதோ..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here