ஐயோ.., பாத்தாலே பக்குன்னு இருக்கே.., பிங்க் நிற உடையில் டாலடிக்கும் அழகில் நடிகை தமன்னா!

0
ஐயோ.., பாத்தாலே பக்குன்னு இருக்கே.., பிங்க் நிற உடையில் டாலடிக்கும் அழகில் நடிகை தமன்னா!

கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என இந்திய சினிமாவில் கொடிகட்டி பறப்பவர் நடிகை தமன்னா. தெலுங்கில் ஸ்ரீ என்ற படத்தில் நடித்து சாதாரண நடிகையாக அறிமுகமான இவர் இந்தியாவின் அனைத்து முக்கிய நடிகர்களுடன் நடித்து தற்போது டாப் நாயகியாக வலம் வருகிறார்.

மேலும் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பிடிப்பதில் படு பிசியாக உள்ளார். பாலிவுட்டில் முக்கிய நடிகர்களின் படங்களில் ஒரே ஒரு பாடலுக்கு சமந்தா ஸ்டைலில் நடனமாடியும் வருகிறார்.

எனவே விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்புக்கான வேட்டையில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here