மொத்த டிரஸ்ஸும் பறக்க.. மானமும் பறந்துருச்சு – மேலழகு, கீழழகு தெரிய போஸ் கொடுத்த தமன்னா!

0
என்ன ஒரு மேனி உங்களுக்கு.. தலை முதல் கால் வரை மின்னுது - கண் கூச வைத்த நடிகை தமன்னா!

கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் ஒரு முக்கிய நட்சத்திரமாக இருப்பவர் நடிகை தமன்னா. இவர் தென்னிந்தியாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவர். இவரின் ஆரம்ப கால படங்களான பையா, அயன் போன்ற படங்களே நல்ல வெற்றி பெற்றதால் தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்பு கிடைத்து முன்னணி நாயகி என்ற பெயரை பெற்றார்.

தற்போது தமிழ் தாண்டி ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார் தமன்னா. சமீபத்தில் கூட சர்வதேச அளவில் நடத்தப்படும் கேன்ஸ் பட விழாவில் கலந்து கொண்டார். இவர் அப்பொழுது எடுத்த புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரல் ஆனது.

அவர் படங்களில் தேவையான அளவுக்கு தாராளமாகவே கிளாமராக நடிக்க கூடியவர். அவ்வப்போது அவர் கிளாமராக நடத்தும் போட்டோஷூட்களும் இணையத்தில் வைரல் ஆவதுண்டு. இந்நிலையில் தொடையழகு தெரிய இவரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here