தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக திகழ்ந்தவர் நடிகை தமன்னா. இவர் முதன்முதலில் நடித்த கேடி படமே ரசிகர்களை இவர் யார் என்று திரும்பி பார்க்க வைத்தது. பின்னர் கல்லூரி, சிறுத்தை, பையா போன்ற படங்களில் நடித்தார்.
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு? – மு.க.முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிக்கை!!
அதை தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகர்களின் படங்களில் இணைந்து முக்கிய நாயகி என்ற பெயரை பெற்றார். குறிப்பாக பிரபாஸ் உடன் இவர் நடித்த பாகுபலி படம் நல்ல வெற்றி அடைந்தது. ஆனால் தற்போது சில காலமாக தமன்னாவின் மார்க்கெட் சிறிது சரிந்துள்ளது.

இந்நிலையில் தற்போது தமன்னா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் லேட்டஸ்டாக நடனமாடிருக்கும் பாடலின் சிறு வீடியோவை வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.
View this post on Instagram
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்