தெரிஞ்சு தான் சட்டையை கழட்டுனேன்.. பிராவை விட குட்டி உடையில் போஸ் கொடுத்த தமன்னா!

0
ப்பா.. மேனி டாலடிக்குது.. கண்ணே கூசுது தமன்னா.. படிக்கட்டில் உட்காந்து பளிச் அழகை காட்டி போஸ்!

தன் கேரியரை தமிழ் சினிமாவில் தொடங்கிய புதிதில் கேடி படத்தில் வில்லியாக நடிப்பு திறமையை காட்டியவர் தமன்னா. ஒரு ஹீரோயினுக்கு உண்டான் அனைத்து பொருத்தங்களும் தமன்னாவிடம் இருந்ததால் பின்னாளில் அயன், பையா போன்ற படங்களில் நாயகியாக நடித்தார்.

அன்று இவரின் அழகில் விழுந்த ரசிகர்கள் தற்போது வரை எழவில்லை. கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கும் மேலாக தென்னிந்திய சினிமாவில் நம்பர் 1 நடிகையாக வலம் வருகிறார்.

சமீபத்தில் கூட சர்வதேச விழாவான கேன்ஸ் திரைப்பட விழாவில் இவர் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் இவர் நடத்தியுள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் இன்டர்நெட்டில் தீயாய் பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here