ஏர்போர்ட்டுக்கு வரும் போது போட வேற டிரஸ்ஸே கிடைக்கலையா., தமன்னாவை கலாய்க்கும் ரசிகர்கள்!

0
ஏர்போர்ட்டுக்கு வரும் போது போட வேற டிரஸ்ஸே கிடைக்கலையா., தமன்னாவை கலாய்க்கும் ரசிகர்கள்!

தன்னுடைய 16 ஆம் வயதில் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நடிகை தமன்னா. இவர் முதலில் கால்பதித்தது பாலிவுட்டில் தான். பின்னர் 2005 ஆம் ஆண்டு கேடி படத்தில் நடித்து புகழ் பெற்றார். இப்படம் தமிழில் இவருக்கு நல்ல ஒரு தொடக்கத்தை ஏற்படுத்தியது.

பல வருடங்கள் கழித்து தான் சினிமா உலகில் தமன்னா தன் முதல் வெற்றியை ருசித்தார் தமன்னா. அது லிங்குசாமியின் பையா படத்தில் தான் நிறைவேறியது. பின்னர் படிக்காதவன், சிறுத்தை, வீரம் போன்ற படங்கள் வெற்றி அடைந்தது.

ரயில் பயணிகள் கவனத்திற்கு – இனி எத்தனை தடவைனாலும் பயணம் செய்யலாம்! கவர்ச்சி திட்டம் அறிவிப்பு!!

சினிமா தாண்டி தன் தந்தையை போலவே வைரம் வியாபாரத்தில் ஆர்வம் கொண்டவர் தமன்னா. இந்நிலையில் ஏர்போர்ட்டில் வித்தியாசமான உடையில் எடுக்கப்பட்ட இவரின் போட்டோக்கள் ரசிகர்களின் கிண்டலுக்கு உள்ளாகி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here