தளபதி66 பட டைட்டில் இதுதான் – உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் வெளியாகும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்! ரசிகர்கள் குஷி!!

0
தளபதி66 பட டைட்டில் இதுதான் - உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் வெளியாகும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்! ரசிகர்கள் குஷி!!
தளபதி66 பட டைட்டில் இதுதான் - உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் வெளியாகும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்! ரசிகர்கள் குஷி!!

விஜய் நடிப்பில், வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 66 படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த அதிரடி அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வைரல் அப்டேட்:

நடிகர் விஜய், தனது பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து தனது 66வது படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட பான் இந்திய மொழிகளில் தயாராகி வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு அப்பாவாக சரத்குமார், ஜோடியாக ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்த நிலையில், தளபதி 66 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், வருகிற ஜூன் 22-ஆம் தேதி தளபதி பிறந்தநாளன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த படத்தின் டைட்டில், விஜய்யின் கதாபாத்திரத்தின் பெயராக இருக்கும் என சொல்லப்படுகிறது. முழுக்க முழுக்க ஃபேமிலி சென்டிமென்ட், திரைப்படம் என்பதால் இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் எனவும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here