மாஸ் கெட்டப்புடன் போஸ் கொடுத்த தளபதி 66 பட பிரபலங்கள் – இணையத்தில் லீக்கான ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ்!!

0
விஜய் நழுவ விட்டு மெகா ஹிட் திரைப்படம்.., சோகத்தில் புலம்பும் தளபதி ரசிகர்கள்!!
விஜய் நழுவ விட்டு மெகா ஹிட் திரைப்படம்.., சோகத்தில் புலம்பும் தளபதி ரசிகர்கள்!!

விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும், தளபதி 66 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வைரல் போட்டோ:

நடிகர் விஜய் தனது, பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கும் இந்தப் படத்தில்,  ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் இணைந்துள்ளனர். படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில், 2ம் கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. இந்த படத்தில், நடிகர் விஜய்யின் கெட்டப் குறித்த முக்கிய போட்டோ ஒன்று அண்மையில் வெளியானது.

இதனைத் தொடர்ந்து, சரத்குமார், மனோபாலா ஆகிய இருவரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை வைத்து பார்க்கும் போது நடிகர் சரத்குமார், இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார் என சொல்லப்படுகிறது. ஆனால், இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here