தளபதி ரசிகர்களுக்கு குட் நியூஸ்.., பட ரிலீஸுக்கு விஜய் வர போறாராம்.., எங்கு, எப்போது தெரியுமா?

0
தளபதி ரசிகர்களுக்கு குட் நியூஸ்.., பட ரிலீஸுக்கு விஜய் வர போறாராம்.., எங்கு, எப்போது தெரியுமா?
தளபதி ரசிகர்களுக்கு குட் நியூஸ்.., பட ரிலீஸுக்கு விஜய் வர போறாராம்.., எங்கு, எப்போது தெரியுமா?

வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த “வாரிசு” தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளிவர உள்ளது. அதே போன்று தல அஜித் நடிக்கும் “துணிவு” திரைப்படம் ஜனவரி 11 ரீலீஸாக உள்ளது. இப்படி இரு பிரபல நடிகர்களின் படமும் வெளிவர இருப்பதால் விவாதம், மோதல் என சோசியல் மீடியா பக்கங்களில் ரசிகர்கள் கலக்கி வருகின்றனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

மேலும் வாரிசு மற்றும் துணிவு படங்களின் முன்பதிவு திரையரங்குகளில் களைகட்டி வருகிறது. இந்நிலையில் ரசிகர்கள் மட்டுமல்லாமல் இரு பட தயாரிப்பாளர்களும் ஜனவரி 11ம் தேதி அன்று நள்ளிரவு 1 மணி காட்சிக்கு தான் எங்கள் படம் ரீலீஸாகணும் என பேச்சு வார்த்தையில் ஈடுபடுகின்றனர்.

கண்டபடி திட்டி தீர்த்த தயாரிப்பாளர்..,கூனி குறுகி நின்ற அஜித்..,உண்மையை போட்டுடைத்த முக்கிய பிரபலம்!!

இப்படி இருக்கையில் இப்போது ஜனவரி 14ம் தேதி தெலுங்கு மொழியில் “வாரிசு” திரைப்படம் வெளிவருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனால் ஜனவரி 14ம் தேதி விஜய்யை ஹைதராபாத்துக்கு அழைத்து வர முயற்சி செய்வேன் என தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here