விஜய் மக்கள் இயக்கம் சார்பாக +2 மாணவர்களுக்கு தளபதி கொடுத்த சர்ப்ரைஸ் – வெளியான முக்கிய அறிக்கை!!

0
விஜய் மக்கள் இயக்கம் சார்பாக +2 மாணவர்களுக்கு தளபதி கொடுத்த சர்ப்ரைஸ் - வெளியான முக்கிய அறிக்கை!!
விஜய் மக்கள் இயக்கம் சார்பாக +2 மாணவர்களுக்கு தளபதி கொடுத்த சர்ப்ரைஸ் - வெளியான முக்கிய அறிக்கை!!

விஜய் மக்கள் இயக்கம் சார்பாக +2வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மாணவியர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

விஜய் மக்கள் இயக்கம்:

தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் நடிகர்களில் டாப்பில் இருப்பவர் தான் நடிகர் விஜய். இவருக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் விஜய் நடிப்பில் மட்டும் போகஸ் பண்ணமால் அனைத்து மாவட்டங்களில் இருக்கும் ‘விஜய் மக்கள் இயக்கம்’ மூலமாக பொதுமக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அந்த வகையில் நேற்று முன் தினம் 12ம் வகுப்பில் எல்லா பாடங்களிலும் முழு மதிப்பெண்கள் பெற்று 600க்கு 600 வாங்கிய திண்டுக்கல்லை சேர்ந்து நந்தினி என்ற மனைவிக்கு திண்டுக்கல் விஜய் மக்கள் நிர்வாகம் சார்பாக பொன்னாடை அணிவித்து பாராட்டிய புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலானது.

டெல்லி அணியை எதிர்கொள்ளும் CSK படை…, சேப்பாக்கத்தில் வெற்றிக் கொடியை பறக்க விட போவது யார்??

இந்நிலையில் நடிகர் விஜய் தாம் நடத்தி வரும் மக்கள் இயக்கத்திற்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது நடந்து முடிந்த 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியர்களை மாவட்டங்களாக பிரித்து உதவி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதன் படி மாணவர்களின் பட்டியலை தலைமை செயலகத்துக்கு அனுப்புமாறு விஜய் மக்கள் இயக்கம் அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here