மீண்டும் அந்த ஒரு காரியத்தை ரசிகர்களுக்காக செய்த விஜய்.., தளபதினா சும்மாவா?? சும்மா மாஸ் பண்ணிட்டாரே!!

0
மீண்டும் அந்த ஒரு காரியத்தை ரசிகர்களுக்காக செய்த விஜய்.., தளபதினா சும்மாவா?? சும்மா மாஸ் பண்ணிட்டாரே!!
மீண்டும் அந்த ஒரு காரியத்தை ரசிகர்களுக்காக செய்த விஜய்.., தளபதினா சும்மாவா?? சும்மா மாஸ் பண்ணிட்டாரே!!

தளபதி விஜய் நடிக்கும் வாரிசு படத்தளத்தில் பொது வீதியில் ரசிகர்களை சந்தித்து பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

நடிகர் விஜய்:

இந்திய சினிமாவில் சிறந்த நடிகர்களில் முதலாவது இடத்தை பிடித்தவர் தான் நடிகர் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றாலும், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

குடும்பத்தை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்திற்கு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. தற்போது கடைசி கட்டத்தில் இருக்கும் வாரிசு பட ஷூட்டிங் அடுத்த வருடம் பொங்கலுக்கு விருந்தாக இருக்கிறது. இந்நிலையில் தளபதி விஜய்யை குறித்து ஒரு வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

விஜய் பட நடிகை தற்கொலை வழக்கில் திருப்பம் – தயாரிப்பாளர் மழுப்பல்.,போலீஸ் கிடுக்குப்பிடி விசாரணை!!

அதாவது நடிகர் விஜய் வாரிசு படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களை சந்தித்தது மட்டுமின்றி, உற்சாகமாக கைகளை அசைத்து பேசியுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவ தொடங்கியுள்ளது. இதற்கு முன்னர் மாஸ்டர் பட ஷூட்டிங்கில் தளபதி விஜய் கையை அசைத்து செல்பி எடுத்து கொண்ட புகைப்படம் வரலாறு காணாத லைக்ஸ்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here