தளபதியின் பீஸ்ட் படம் ஹாலிவுட் படத்தின் காப்பியா? – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

0
பீஸ்ட் பட தேதியை வெளியிட்ட இயக்குனர் விக்னேஷ் சிவன் - ட்ரெண்ட் செய்யும் தளபதி ரசிகர்கள்!!

தளபதி விஜய்யின் பீஸ்ட் படம் இதற்கு முன் ரிலீசான கூர்க்கா படத்தின் காப்பி என்ற சர்ச்சை எழுந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடுப்பில் தளபதி ரசிகர்கள்:

தளபதி விஜய் நடிப்பில் அவரின் 65வது படமாக உருவாகியுள்ள பீஸ்ட் படத்தை இயக்குநர் திலீப் நெல்சன் இயக்கியுள்ளார்.  வருகிற பொங்கலுக்கு இந்த படம் திரைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்த நிலையில், இந்த படம், யோகி பாபு நடிப்பில் வெளிவந்த கூர்கா படத்தை பார்த்த மாதிரியே இருக்கும் என்று பீஸ்ட் படத்தில் நடித்த துணை நடிகர் ஒருவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், கூர்க்கா படமே பிரபல ஹாலிவுட் படத்தின் காப்பி என்று பேசப்பட்ட நிலையில், தற்போது இந்த படமும் காப்பி என்ற பிரச்சனை கிளம்பியுள்ளது.  இந்த படத்தின் இயக்குனர் நெல்சனின் கோலமாவு கோகிலா படமும் காப்பி என்று பேசப்பட்ட நிலையில், நீங்கள் அதிகமாக ஹாலிவுட் படங்களை பார்ப்பீர்களா என்று இயக்குனரிடம் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here