வாத்தி.., கம்மிங் ஒத்தே.., ஹிட் பாடலுக்கு தயாராகும் ‘லியோ’ குழு… சென்னையில் லியோ இறுதி சாங் படப்பிடிப்பு?

0
வாத்தி.., கம்மிங் ஒத்தே.., ஹிட் பாடலுக்கு தயாராகும் 'லியோ' குழு... சென்னையில் லியோ இறுதி சாங் படப்பிடிப்பு?
வாத்தி.., கம்மிங் ஒத்தே.., ஹிட் பாடலுக்கு தயாராகும் 'லியோ' குழு... சென்னையில் லியோ இறுதி சாங் படப்பிடிப்பு?

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். தற்போது இவர் விஜய்யை வைத்து லியோ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். மேலும் இவர் இதற்கு முன்னர் எடுத்த விக்ரமை விட படு உக்ரமாக சண்டை காட்சிகளை வைத்து எடுத்து வருகிறாராம்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனால் படத்தோட எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது. அது போக ஏகப்பட்ட நட்சத்திரங்கள் விஜய்யுடன் சேர்ந்து நடித்து வருகின்றனர். இப்படம் 100 சதவீதம் தன்னோட படமாக இருக்கும் என்று லோகேஷ் கனகராஜ் கூறியதால் படம் தரமாக இருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்தியன் 2-வில் வெறித்தனமான வில்லனாக பிரபல இயக்குனர்.., காதும் காதுமாய் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!!!

இப்படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், தற்போது சூப்பர் அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது லியோ படத்தில் இடம்பெறும் முக்கிய பாடலை இன்று சென்னையில் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக ஏராளமான நடன கலைஞர்களுடன் ரிகர்சல் நடந்து முடிந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here