“தளபதி 68” அப்டேட்: சும்மா தெறிக்கும்., வெங்கட் பிரபு வெளியிட்ட சர்பிரைஸ்!!!

0
"தளபதி 68" அப்டேட்: சும்மா தெறிக்கும்., வெங்கட் பிரபு வெளியிட்ட சர்பிரைஸ்!!!

உலகெங்கும் ரசிகர்களை கொண்டுள்ள நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் “லியோ” படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனை தொடர்ந்து “தளபதி 68” படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளதாக தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் “நண்பன் ஒருவன் வந்த பிறகு” படத்தின் அப்டேட் ட்விட்டரில் வெளியாகி, அதன் கமெண்டில் விஜய் ரசிகர் ஒருவர் விஜய்யின் 68 படத்தின் அப்டேட் பற்றி கேள்வி எழுப்பி இருந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதற்கு “T68 படத்தின் அறிவிப்பு சும்மா தெறிக்கும், காத்திருங்கள்” என சர்ப்ரைஸாக வெங்கட் பிரபு பதில் ட்வீட்டை தந்துள்ளார். இதனால் விஜய் ரசிகர் பட்டாளங்கள் மரண வெயிட்டிங்கில் இருந்து வருகின்றனர்.

ஐயோ.., கொல்லுறீங்களே.., கண்ணை கவரும் அழகி இளசுகளை ஏங்க வைக்கும் தர்ஷா குப்தா!!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here