இயக்குனர் லோகேஷுக்கு அடித்த ஜாக்பாட் – விஜய் கொடுத்த சிக்னல்! ஆரம்பமாகும் தளபதி 67 ஷூட்டிங்!!

0
இயக்குனர் லோகேஷுக்கு அடித்த ஜாக்பாட் - விஜய் கொடுத்த சிக்னல்! ஆரம்பமாகும் தளபதி 67 ஷூட்டிங்!!
தளபதி பிறந்தநாளுக்காக ஒன்று கூடும் 48 பிரபலங்கள் - நடிகர் விஜய்க்காக செய்த அதிரடி காரியம்!!

தளபதி விஜய், தனது பீஸ்ட் படத்தை எடுத்து தளபதி 66 இல் நடித்து வருகிறார். இந்த நிலையில், தற்போது விரைவில் தளபதி 67 ஷூட்டிங் தொடங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 தளபதி 67  :

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய், தற்போது தளபதி 66 என்ற படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில், விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வருகிற பொங்கலுக்கு படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கான, சிக்னல் விஜய்யிடம் இருந்து வந்ததாகவும், ஆகஸ்ட் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு வருகிற ஜூன் 22ம் தேதி முறையாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here