தளபதி 67 படத்தின் இசையமைப்பாளர் இவர் தான் – அப்போ தரமான சம்பவம் இருக்கு! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

0
தளபதி 67 படத்தின் இசையமைப்பாளர் இவர் தான் - அப்போ தரமான சம்பவம் இருக்கு! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!
தளபதி 67 படத்தின் இசையமைப்பாளர் இவர் தான் - அப்போ தரமான சம்பவம் இருக்கு! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள தளபதி 67 படத்தில் , இசையமைப்பாளராக சாம் CS இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

என்ன இப்படி தொங்குது.., நிதி அகர்வால்…, பார்த்து பார்த்து மூடாகி தவித்த இளசுகள்!!

வைரல் அப்டேட்:

நடிகர் விஜய், நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தை முடித்துள்ளார். இந்த படம், தொடர்ந்து கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதையடுத்து, தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில், தளபதி 67 படத்தில் நடிக்க தயாராகிவிட்டார். படத்தின் ஷூட்டிங், பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தளபதி 67 படத்தின் இசையமைப்பாளர் இவர் தான் - அப்போ தரமான சம்பவம் இருக்கு! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!
தளபதி 67 படத்தின் இசையமைப்பாளர் இவர் தான் – அப்போ தரமான சம்பவம் இருக்கு! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

இந்த நிலையில், தளபதி 67 படம் குறித்த, அதிரடி அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது, லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்தில், இசையமைப்பாளராக சாம் CS கமிட்டாகியுள்ளதாக பேசப்படுகிறது. இந்த படத்தில் பாடல்கள், கதாநாயகி போன்ற எதுவும் இல்லை என்பதால், பின்னணி இசை மட்டுமே இருக்கும் என்பதால்தான் தான் சாம் CS கமிட் செய்யப்பட்டுள்ளதாக பேசப்படுகிறது. இவர், ஏற்கனவே கைதி, விக்ரம் வேதா உள்ளிட்ட பல ஹிட் படங்களுக்கு இசை அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here