தளபதி 67 இல் இணைந்த முக்கிய வில்லன்., லோகேஷ் பிளான் இதான்! லீக்கான சீக்ரெட் அப்டேட் !!

0
தளபதி 67 இல் இணைந்த முக்கிய வில்லன்., லோகேஷ் பிளான் இதான்! லீக்கான சீக்ரெட் அப்டேட் !!
தளபதி 67 இல் இணைந்த முக்கிய வில்லன்., லோகேஷ் பிளான் இதான்! லீக்கான சீக்ரெட் அப்டேட் !!

விஜய் நடிப்பில் உருவாக உள்ள, தளபதி 67 படத்தில் முக்கிய வில்லன் ஒருவரை லோகேஷ் கனகராஜ் களம் இறக்க உள்ளதாக அப்டேட் கிடைத்துள்ளது.

வெளியான அப்டேட்:

நடிகர் விஜய் தனது வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து, தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்தில், ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்க உள்ளது. ஏற்கனவே இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக கேஜிஎப் வில்லன் சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த நிலையில் இவர்களை தொடர்ந்து, இந்தப் படத்தில் வில்லனாக பகத் பாஸில் நடிக்க உள்ளதாக அப்டேட் கிடைத்துள்ளது. இவர் சமீபத்தில், உலகநாயகன் கமல் நடிப்பில், வெளியாகி இருந்த விக்ரம் படத்தில் ஏஜென்ட் அமர் என்ற பாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

பாக்கியலட்சுமி சீரியலில் இனி கோபிக்கு ஜோடி வனிதா தான்.., அப்போ இனி டிஆர்பி ரேட்டிங் எகிற போகுது!!

இதையடுத்து இவர் லோகேஷ் கூட்டணியில் மீண்டும் தளபதி 67 படத்தில் இணைய உள்ளதாக சொல்லப்படுகிறது. இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ், பெரிய அளவில் எடுக்க திட்டமிட்டு இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். விரைவில் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here