மீண்டும் ட்ரெண்டிங்கில் ‘தளபதி 67’…,படம் வெளியாவதற்கு முன்னமே இப்படியா…,

0
மீண்டும் ட்ரெண்டிங்கில் 'தளபதி 67'...,படம் வெளியாவதற்கு முன்னமே இப்படியா...,
மீண்டும் ட்ரெண்டிங்கில் 'தளபதி 67'...,படம் வெளியாவதற்கு முன்னமே இப்படியா...,

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘தளபதி 67’ திரைப்படத்தின் அறிமுக காட்சி ட்ரெண்டிங் ஆகி இணையத்தில் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளது.

தளபதி திரைப்படம்

கடந்த ஒரு சில நாட்களாக தமிழ்நாட்டில் ட்ரெண்டிங் டாக் ஆக இருப்பது நடிகர் விஜய் நடிக்கும் 67 ஆவது திரைப்படம் பற்றிய அப்டேட் தான். ‘வாரிசு’ திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய் நடிக்கும் ‘லியோ’ என்ற புதிய திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அந்த வகையில் ‘மாஸ்டர்’ திரைப்படத்திற்கு பிறகு மீண்டுமாக கைகோர்க்கும் விஜய் மற்றும் லோகேஷ் கூட்டணி மீது பெரிய எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக ‘தளபதி 67’ திரைப்படத்தின் குழு அமைந்துள்ளது என்று சொல்லலாம். அந்த வகையில் ‘தளபதி 67’ திரைப்படத்தில் நடிகர் விஜய், நடிகை த்ரிஷா, ப்ரியா ஆனந்த், அர்ஜுன், சஞ்சய் தத் என பல முன்னணி பிரபலங்கள் இணைந்துள்ளனர். மேலும், இளைஞர்களுக்கு பிடித்த சென்சேஷனல் மியூசிக் டைரக்டர் அனிருத் இந்த திரைப்படத்துக்கு இசையமைக்க இருக்கிறார்.

மாடர்ன் உடையில் ஒரு மார்க்கமாக மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா., அநியாயத்துக்கு இப்படி ஆயிட்டீங்களே!!

இந்த திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதியன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட்கள் மூலம் இணையதளத்தை ஆக்டிவாக வைத்திருக்கும் ‘தளபதி 67’ திரைப்படம் சத்தமே இல்லாமல் ஒரு சாதனை நிகழ்த்தியுள்ளது. அதாவது, இணையதளத்தில் வெளியான ‘லியோ’ திரைப்படத்தின் அறிமுக வீடியோ ‘Bloody Sweet’ கடந்த 24 மணிநேரத்தில் 27 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here