ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறான தலைவி படத்தின் வெளியிட்டு தேதி அறிவிப்பு.. எதிர்பார்ப்பில் மக்கள்!!

0
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவி, விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள தலைவி படம் வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
தலைவி படத்தை இயக்குவது A.L. விஜய். இப்படத்தில் ஜெயலலிதவாக கங்கனா ரணாவத் நடிக்கிறார். அவருடன் அரவிந்த்சாமி, மதுபாலா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்கள் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் முன்பே முடிக்கப்பட்டுவிட்டன. ஆனால் திரையரங்குகள் திறக்கப்படாததால் படக்குழுவினர் படத்தின் வெளியிட்டு தேதியை அறிவிக்க தாமதமாகியது. தற்போது தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 23) முதல் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன.
இதை அடுத்து தற்போது படக்குழுவினர் தலைவி திரைப்படத்தின் வெளியிட்டு தேதியை அறிவித்துள்ளனர். அதாவது செப்டம்பர் 10 ஆம் தேதி தலைவி படம் ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இதனுடைய புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here