ரஜினியின் ‘தலைவர் 169’ பட டைட்டில் இதுதான் – இயக்குனர் நெல்சன் போட்ட மாஸ்டர் பிளான் லீக்!!

0

ரஜினி நடிப்பில், உருவாகும் அவரது 169வது படத்தை, இயக்குனர் நெல்சன் இயக்க உள்ள நிலையில், படத்தின் டைட்டில் குறித்து அதிரடி அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதிரடி அப்டேட் :

தமிழ் சினிமாவின், சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த அண்ணாத்த திரைப்படம் வசூலை வாரி குவித்தது. இதனை அடுத்து, ரஜினி நடிக்க உள்ள 169 வது படத்தின் அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியானது. தலைவர் 169 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்ட இந்த படத்தை, இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ளதாக தகவல் வெளியானது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில், முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் குறித்து அதிரடி அப்டேட் ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது நெல்சன் தான் இயக்கிய இதற்கு முந்தைய படங்களுக்கு, டாக்டர் மற்றும் பீஸ்ட் என ஆங்கிலத்தில் பெயரிட்டு உள்ளதால், இந்தப் படத்திலும் ஆங்கிலத்தில் தான் பெயர் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here