ரஜினி படத்தில் இணையும் கன்னட சூப்பர் ஸ்டார் – நேரில் சென்று அழைக்கும் நெல்சன்! சூடுபிடிக்கும் தலைவர் 169!!

0
தலைவர் 169 படத்தின் கதைக்களம் இதுதான் - டைட்டிலுடன் வெளியான மிரட்டல் அப்டேட்!!
கொடூரமாக தாக்கப்பட்டு நிர்வாணப்படுத்தப்பட்ட சூப்பர் ஸ்டார் பட நடிகை - போலீசில் பரபரப்பு புகார்!!

ரஜினி நடிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாக உள்ள தலைவர் 169 படத்தில், கன்னட நடிகர் சிவராஜ்குமார் இணைய உள்ளதாக அதிரடி அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

வைரல் அப்டேட்:

சூப்பர் ஸ்டார் ரஜினி தனது அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குனர் நெல்சனின் இயக்கத்தில், தலைவர் 169 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் இசையமைப்பாளராக அனிரூத் இணைந்துள்ளார். இந்த படத்தின், நடிகர் நடிகைகளை இறுதி செய்யும் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் நிறைவடைந்ததும் படத்தின் ஷூட்டிங் துவங்கலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

தற்போது, இந்த படத்தில் கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவரை இந்த படத்தில் கமிட் செய்வதற்காக இயக்குனர் நெல்சன் பெங்களூர் சென்று இவரிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட உள்ளதாக அதிரடி தகவல் கிடைத்துள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here