தல அஜித்துக்கு காயம்!! மாநாடு ஷூட்டிங்கில் சிம்பு – சீமான்!! #GetWellSoonThala

0

நடிகர் அஜித் நடித்து வரும் வலிமை திரைப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வரும் வேளையில் சண்டைக்காட்சி ஒன்றை படமாக்கும் போது அவருக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்ந்து நடைபெறும் ஷூட்டிங்!!

போனி கபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் குமார் நடித்து வரும் வலிமை படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பைக் சண்டைக்காட்சி ஒன்றை படமாக்கும் அஜித்துக்கு கை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டு உள்ளது. இருப்பினும் முதலுதவி மற்றும் அளிக்கப்பட்டு தொடர்ந்து அவர் ஷூட்டிங்கில் பங்கேற்று வருகிறார்.

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

இதனால் அவரது ரசிகர்கள் #GetWellSoonThala என்ற ஹேஷ்டேக் உடன் ட்விட்டரில் அவர்களது சோகத்தைப் பகிர்ந்து வருகின்றனர்.

மாநாடு ஷூட்டிங் தொடங்கியது..!

சிம்பு நடிக்க இருக்கும் மாநாடு படத்தின் ஷூட்டிங்கும் ஒருவழியாக இன்று தொடங்கியது.

Image result for telegram logo

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

அந்த விழாவில் சீமான் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

சிம்பு மற்றும் படக்குழுவினர்

Image result for youtube logo

யூடூப் சேனலில் தகவல்களைப் பெற இங்கே கிளிக்செய்யவும்

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here