தல அஜித் இன் ‘வலிமை’ படத்தில் இவர் தான் வில்லனா..! கொண்டாட்டத்தில் தல ரசிகர்கள்..!

0

அஜித் இன் நடிப்பில்  தற்போது உருவாகிக்கொண்டு இருக்கும் படம் தான் வலிமை.  இப்படத்தில் நாயகி மற்றும் வில்லன் யார் என்று தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருந்தனர்.  யார் என்ற தகவல்  வெளியாகாமலே இருந்தது.  தற்போது பட குழுவினர் அச்செய்தியை வெளியிட்டுள்ளனர்…

குறிப்பிட்ட தேதியில் படம் வெளியாகுமா ..?

வலிமை படத்தில் கதாநாயகி தேர்வில் தாமதமாவதால் குறிப்பிட்ட தேதியில் படம் வெளியாகுமா என்று பலரும் கவலையுடன் காத்திருக்கின்றனர்.   ஆனால் கண்டிப்பாக பாலிவுட் நடிகை தான் என்பதில் மற்றம் இல்லை.

தல அஜித் உடன் இணைய போவது..?

ஏற்கனவே தல அஜித் இன் படத்தில் வில்லனாக இணைந்து புகழ் பெற்றவர் அருண் விஜய் .  தற்போது தெலுங்கு மற்றும்  தமிழ் இல் புகழ்பெற்ற நவ்தீப் அஜித் இந்த வலிமை படத்தில் வில்லனாக இணையப் போகிறார். இவர் 2 வது முறையாக இணைவதால் ரசிகர்கள் ஆவலுடன் பட வெளியீடுகாக காத்திருக்கின்றனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here