‘வலிமை’ படத்துக்கு முன்னாடியே தல 61 அப்டேட்டா?? கொண்டாட்டத்தில் தல ரசிகர்கள்!!

0
thala 61

தல அஜித் தற்போது வலிமை படத்தை நடித்து முடித்துள்ளார். தற்போது தல அஜித்தின் 61வது படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தல 61:

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இடத்தை பிடித்திருப்பவர் தான் தல அஜித். இவர் வருடத்திற்கு 1 படம் மட்டும் நடித்து வெளியிட்டு வந்தாலும் இவருக்கென ஓர் ரசிகர்கள் பட்டாளமே உள்ளார்கள். மேலும் அவர்கள் அனைவரும் அஜித்தை தல என்று பாசமாக அழைத்து வருவார்கள். கடந்த ஆண்டு கொரோனா காலம் என்பதால் அஜித்தின் வலிமை படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. மேலும் அந்த நேரத்தில் அந்த படத்தை பற்றிய அப்டேட் ஒன்றும் வெளிவரவில்லை.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் கவலை அடைந்த தல ரசிகர்கள் பல பொது இடங்களில் அரசியல் தலைவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் என அனைவரிடமும் வலிமை அப்டேட் என்று கேட்டு வந்தனர். இதனால் கடுப்பான தல ஓர் ட்வீட் மூலம் ரசிகர்களை ஆப் செய்தார். இந்த படத்தை இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.

ajith

#INDvsENG ஒரு நாள் போட்டி – 15 ஓவர்கள் முடிவில் இந்தியா 64/0!!

தற்போது தல அஜித்தின் 61வது படத்தை பற்றிய புது அப்டேட் ஒன்று வெளிவந்துள்ளது. அதன்படி வலிமை படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் தனது அடுத்த படத்தை வினோத் தான் இயக்க வேண்டும் என்று கூறியுள்ளாராம். தற்போது இந்த படத்தை தறிப்பதற்கு தயாரிப்பாளர் போனிகபூரிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தற்போது தல ரசிகர்கள் குஷி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here