TET PAPER II || Appointment Exam || Tamil Subject Notification || Online Course || Mega Offer!!!

0
TET PAPER II || Appointment Exam || Tamil Subject Notification || Online Course || Mega Offer!!!
TET PAPER II || Appointment Exam || Tamil Subject Notification || Online Course || Mega Offer!!!

TET PAPER II || Appointment Exam || Tamil Subject Notification || Online Course || Mega Offer!!!

அரசுப்பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கான நியமன தேர்வை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) விரைவில் அறிவிக்க உள்ளது. இந்த தேர்வில் தமிழ் பாடப்பிரிவில் வெற்றி பெற ஆர்வமுள்ளவர்களுக்கு, ஆன்லைன் கோர்ஸ் பேக்-ஐ பிரபலமான “EXAMSDAILY” நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த கோர்ஸ் பேக்-கின் அம்சங்கள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

தேர்வு விவரங்கள்:

Exam Name Tamil Nadu Teachers Recruitment Board (TN TRB)
Vacancies To be notified
Category Teacher Jobs
Exam Type State Level
Eligibility Passed TET
Age Limit Maximum – 40 Years with Relaxation
Selection Process Written Exam
Salary Rs.36400/- to 1,15,700/-

தேர்வு முறை:

Subjects No. of Questions Marks Time Duration
Child Development and Pedagogy
(relevant to the age group of 11 – 14 years)
30 30 3 Hours
Language I (Tamil/Telugu/Malayalam/Kannada/Urdu) 30 30
Language II – English 30 30
Tamil 60 60
Total 150 150

சிறப்பம்சங்கள்:

  • சிறந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சிகள் நடத்தப்படும்.
  • மற்ற நிறுவனத்தை ஒப்பிடும்போது மிக குறைவான விலையில் வழங்கப்படுவதுடன், மாணவர்களுக்கு எளிதில் புரியும் படியும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
  • பல சிறப்பம்சங்களை கொண்ட EXAMSDAILY நிறுவனத்தில் TET PAPER-II Appointment Exam || Tamil தேர்விற்கான பயிற்சி பெற விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்ட Link-ஐ கிளிக் செய்து அப்ளை செய்யவும்.
  • TET PAPER-II Appointment Exam (Tamil) Online Live Course வகுப்புகள் 1 மணி 30 நிமிடங்கள் வரை நடைபெறும்.
  • ஒரு முறை நடத்தப்படும் இந்த ஆன்லைன் வகுப்புக்கான வீடியோவை பதிவு செய்து வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
  • TET PAPER-II Appointment Exam (Tamil) தேர்வுக்கு முன்னதாகவே அதற்குரிய பாடத்திட்டங்கள் அனைத்தும் நடத்தி முடிக்கப்படும்.
  • இந்த வகுப்பு தேர்வர்களுக்கு புரியும் வகையில் தமிழ் & ஆங்கிலம் என இரண்டு மொழியிலும் எடுக்கப்படும்.
  • TET PAPER-II Appointment Exam (Tamil) ஆன்லைன் வகுப்பு நடைபெறும் போது வீடியோ மற்றும் ஆடியோ உயர்தரமாக இருக்கும்.
  • TET PAPER-II Appointment Exam (Tamil) தேர்வுக்கு தேவையான Free Online study material 1000 க்கும் மேற்பட்ட கேள்விகள் அடங்கிய தொகுப்புடன் வழங்கப்படும்.
  • ஆன்லைன் வகுப்பு நடைபெறும் போது ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் அதை உடனடியாக ஆசிரியர்களிடம் interact செய்யும் வகையில் வீடியோ அமைக்கப்பட்டுள்ளது.
  • தினசரி நடப்பு நிகழ்வுகளை உடனுக்கு உடன் “EXAMSDAILY” போர்டலில் பதிவேற்றம் செய்யப்படும்.
  • TET PAPER-II Appointment Exam (Tamil) தேர்வுக்கு தேவையான உயர்தர Question Bank அடங்கிய தொகுப்பும் வழங்கப்படுகிறது.

What Will I Get:

  • TET PAPER-II Appointment Exam (Tamil) Online Live Course-இல் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலுமே கற்று தரப்படும்.
  • TET PAPER-II Appointment Exam (Tamil) குறித்த முழு விபரங்களும், Aptitude, Reasoning, General awareness, English உள்ளிட்டவைகளும் தேர்வர்களுக்கு எளிதில் புரியும்படி கைதேர்ந்த ஆசிரியர்களை கொண்டு வகுப்புகள் நடத்தப்படும்.
  • காலை 10 மணியிலிருந்து Batch ஆரம்பிக்கும் நிலையில், உங்கள் விருப்படி தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

Call us at 8101234234

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here