இந்திய மாநிலங்களுக்கு ஊக்கமளிக்கும் தமிழ் நாடு – முதல்வர் ஸ்டாலினை பாராட்டிய தெலுங்கு சூப்பர் ஸ்டார்!!

0
இந்திய மாநிலங்களுக்கு ஊக்கமளிக்கும் தமிழ் நாடு - முதல்வர் ஸ்டாலினை பாராட்டிய தெலுங்கு சூப்பர் ஸ்டார்!!
இந்திய மாநிலங்களுக்கு ஊக்கமளிக்கும் தமிழ் நாடு - முதல்வர் ஸ்டாலினை பாராட்டிய தெலுங்கு சூப்பர் ஸ்டார்!!

உங்களது ஆட்சி நிர்வாகம், உங்கள் ஆட்சியின் செயல்பாடுகள் தமிழ் நாட்டில் மட்டும்மல்ல இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கும் ஊக்கமளிக்கும் வகையில் உள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் பவன் கல்யாண் பாராட்டியுள்ளார்.

தமிழ் திரையுலகில் அஜித், விஜய் போன்று தெலுங்கில் பேமஸ் ஆக இருப்பவர் பவன் கல்யாண். இவரின் பஞ்ச் டயாலாக்குகளையும், சண்டை காட்சிகளையும் ரசிப்பதற்கே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. சமீபத்தில் கூட அஜித் நடிப்பில் தமிழில் வெளியாகி படு ஹிட் அடித்த நேர்கொண்ட பார்வை படத்தின் தெலுங்கு ரிமேக்கான  வக்கில் சாப் என்ற படத்தில் பவன் கல்யாண் நடித்திருப்பார்.

இந்திய மாநிலங்களுக்கு ஊக்கமளிக்கும் தமிழ் நாடு - முதல்வர் ஸ்டாலினை பாராட்டிய தெலுங்கு சூப்பர் ஸ்டார்!!
இந்திய மாநிலங்களுக்கு ஊக்கமளிக்கும் தமிழ் நாடு – முதல்வர் ஸ்டாலினை பாராட்டிய தெலுங்கு சூப்பர் ஸ்டார்!!

இந்நிலையில் பவன் கல்யாண், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் பாராட்டி உள்ளார். அந்த ட்விட்டில் அவர் தமிழக முதல்வரை குறிப்பிட்டு உங்களது ஆட்சி நிர்வாகம், உங்கள் ஆட்சியின் செயல்பாடுகள் தமிழ் நாட்டில் மட்டும்மல்ல இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கும் ஊக்கமளிக்கும் வகையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்திய மாநிலங்களுக்கு ஊக்கமளிக்கும் தமிழ் நாடு - முதல்வர் ஸ்டாலினை பாராட்டிய தெலுங்கு சூப்பர் ஸ்டார்!!
இந்திய மாநிலங்களுக்கு ஊக்கமளிக்கும் தமிழ் நாடு – முதல்வர் ஸ்டாலினை பாராட்டிய தெலுங்கு சூப்பர் ஸ்டார்!!

வேறு ஒரு மாநிலத்தை சேர்ந்த திரை பிரபலம் இன்னொரு மாநில முதல்வரின் நற்செயல்களை பாராட்டி இவ்வாறு பதிவிட்டிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும் இந்த ட்விட்டை பலர் தற்போது ரிட்விட் செய்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here