சூப்பர் ஸ்டாருக்கு தங்கையாக நடிக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன் – அப்போ தரமான சம்பவம் இருக்கு!!

0

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் காட்பாதர் என்ற படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க நடிகை ரம்யா கிருஷ்ணன் கமிட்டாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தங்கையாக ரம்யா கிருஷ்ணன்:

நடிகர் அஜித் நடிப்பில், இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவான படம் வேதாளம். தமிழில் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து, இந்தப் படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த படத்தில் நாயகனாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கிறார். மேலும் மலையாளத்தில் ஹிட் அடித்த லூசிபர் படம் தெலுங்கில் ரீமேக் ஆகி காட்பாதர் என பெயரிடப்பட்டுள்ளது.

Enewz Youtube டெலிக்ராம்கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப்கிளிக் செய்யவும்

காட்பாதர் படத்திலும் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்க உள்ளார். இதையடுத்து இந்த படத்தில் நடிகை மஞ்சுவாரியர் நடித்த கதாபாத்திரத்திற்கு பதிலாக, நடிகை ரம்யா கிருஷ்ணன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here