சூப்பர் ஸ்டார் படத்தின் டிரைலர் ரிலீஸ் திடீர் ரத்து – படமாவது சொன்ன தேதில ரீலிஸ் ஆகுமா!!

0

தெலுங்கு பிரபலங்களான ராம் சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் இணைந்து நடித்த ஆர்ஆர்ஆர் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

திடீர் ரத்து:

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களாக திகழ்பவர்கள் ராம் சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர். தெலுங்கு சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் இவர்கள் பல படங்களில் நடித்துள்ளனர். அண்மையில் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் என்ற படத்தில் நடித்து வந்தனர். தமிழ்,தெலுங்கு,இந்தி,கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக உள்ள இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக வெளியிடப்பட்டு ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றது.

தற்போது,இந்த படத்தின் ட்ரெய்லர் டிசம்பர் 3 ல் வெளியாகும் என இயக்குனர் அறிவித்திருந்தார். ஆனால்,தற்போது இது தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாகவும்,இதன் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here