ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் துப்பாக்கி 2 – விஜய்க்கு வில்லனாக களமிறங்கும் தெலுங்கு சூப்பர் ஸ்டார்!!

0
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் துப்பாக்கி 2 - விஜய்க்கு வில்லனாக களமிறங்கும் தெலுங்கு சூப்பர் ஸ்டார்!!
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் துப்பாக்கி 2 - விஜய்க்கு வில்லனாக களமிறங்கும் தெலுங்கு சூப்பர் ஸ்டார்!!

இயக்குனர் முருகதாஸ் அடுத்து உருவாக்க இருக்கும் துப்பாக்கி 2 திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக பிரபல தெலுங்கு நடிகர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

துப்பாக்கி 2:

தளபதி விஜய் தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து எப்படியாவது ஒரு வெற்றி பெற்று விட மாட்டோமா என்று ஏங்கிக் கொண்டிருக்கும் வேளையில் அவருக்கு கை கொடுத்து தூக்கி விட்டவர் தான் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ். இவர் தளபதியை வைத்து கடந்த 2012ம் ஆண்டு இயக்கிய திரைப்படம் தான் துப்பாக்கி. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

AR Murugadoss confirms 'Thuppakki 2' with Vijay | Tamil Movie News - Times of India

இந்நிலையில் வம்சியின் வாரிசு படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 ல் விஜய் நடிக்க இருக்கிறார். இதனை தொடர்ந்து தளபதி 67 முடிந்தவுடன் துப்பாக்கி 2 படத்தில் விஜய் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் அந்த ஒரு காரியத்தை ரசிகர்களுக்காக செய்த விஜய்.., தளபதினா சும்மாவா?? சும்மா மாஸ் பண்ணிட்டாரே!!

அதுமட்டுமின்றி துப்பாக்கி 2 தமிழ் படத்தில் விஜய்க்கு வில்லனாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிக்க இருப்பதாகவும், தெலுங்கில் மகேஷ் பாபுக்கு வில்லனாக விஜய் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படம் துவங்க இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here